National Productivity Secretariat is a government institute established under the Ministry of Public Administration, Disaster Management and Livestock Development in order to promote productivity in Sri Lanka.

பின்னணி

இலங்கை 1966 இல் ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் நிரந்தர உறுப்பாண்மையைப் பெற்றுக்கொண்டதுடன் பல்வேறு உற்பத்தித்திறன் மூலோபாயத் திட்டங்களுடன் உற்பத்தித்திறன் பாதையில் மிகுந்த உன்னதமான வகையில் பிரவேசித்தது.

அந்த திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாக இணைப்பாக்கம்செய்து 1997 – 2006 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியானது உற்பத்தித்திறன் தசாப்தமாக பிரகடனஞ் செய்து சுதேசரீதியாக தனித்துவமான பயனுறுதிமிக்க கலாச்சாரமொன்றை உருவாக்குவதில் முன்னோடி அரும்பணியை தேசிய உற்பத்தித்திறன் செயலகமே ஈடேற்றியது.

2002 ஆம் ஆண்டில் அரச மற்றும் தனியார் ஆகிய இரண்டு பிரிவுகளுக்காகவும் தேசிய உற்பத்தித்திறன் கொள்கையை அறிமுகஞ் செய்து இந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய உற்பத்தித்திறன் செயலகம் தொழில் அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டு அரச, தனியார், பாடசாலைகள் மற்றும் சமுதாயம் ஆகிய நான்கு பிரிவுகள் ஊடாக உற்பத்தித்திறன் மேம்பாட்டு விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள், விருதுவழங்கல் வைபவங்கள், போட்டித்தொடர்கள், மாதிரிக் கம்பெனிகளை கட்டியெழுப்புதல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் உரிமையாளர்களை மேம்படுத்துதல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை நாடளாவியரீதியில் அமுலாக்கியது.

2010 ஆம் ஆண்டில் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சில் மீள்நிறுவப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் செயலகம் 2015 இல் பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின்கீழ் தனது தனது உற்பத்தித்திறன் விடயப்பரப்பினை சிறப்பாக விஸ்தரித்துக்கொண்டது.

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் இலங்கை முகவராண்மையாக செயலாற்றிவருகின்ற தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அந்த அமைப்புடன் ஒன்றுசேர்ந்து ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அதன் ஏனைய அங்கத்துவ நாடுகளுடன் ஒருங்கிணைந்து பல்வேறு உற்பத்தித்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்கி வருகின்றது.

நோக்கு

"To be the Centre of Excellence in Productivity"

செயற்பணி

"To enable Sri Lanka to face the International Competitiveness though Promotion of Productivity and contribute to the National Development and enhancing standard of life"

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் செயற்பாடுகள்

  • Conducting Productivity Promotion Programs
  • Conducting Productivity Training Programs
    • Productivity Diploma
    • Productivity Certificate courses
    • Short courses
  • Productivity Consultancy Services (Public & Private Sector)
  • Conducting Productivity Projects
    • Kaizen Projects
    • Community Development Projects
    • Knowledge Management Projects
    • GP Cell
    • Lean hospital Projects
  • International Relations (Conducting APO workshops, e-Learnings, TES programs)
  • Special Programs
    • 5S Certification Program
    • Sectorial Productivity Development Programs
    • ICT Programs
  • Media and Propaganda (Conducting Media Programs, Launching Publications)
  • Research & Development (Productivity Data book & Newsletters)
  • National Productivity Competition & Awards Ceremony