சகோதரத்துவம் ஓங்கி ஒளிரவேண்டி அதற்கான நேசக் கரங்களை வடக்கிற்கு நீட்டும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்காரவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் GLOCAL உலகளாவிய கண்காட்சி 2023 ஆம் ஆண்டு ஜூலை 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் சேவைகளை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கும் அதேவேளை, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக் கண்காட்சியும் இதனுடன் மேற்கொள்ளப்படவுள்ளது இந்த இரண்டு நாட்களில் இரண்டு தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்களைக்கொண்ட இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன
 
උතුරට සහෝදරත්වයේ දෑත් දිගු කරමින් කම්කරු හා විදේශ රැකියා අමාත්ය මනුෂ නානායක්කාර මහතාගේ සංකල්පයක් අනුව ක්රියාත්මක ග්ලෝකල් ෆෙයාර් 2023 ජුලි 15 සහ 16 යන දින දෙකේදී යාපනය මුට්රවේලි ක්රිඩාංගනයේදී පැවැත්වෙනවා. කම්කරු හා විදේශ රැකියා අමාත්යාංශය වෙතින් ලබාදෙන සේවාවන් යාපනයට රැගෙන යන අතරවාරයේදී දේශීය හා විදේශීය රැකියා පොළක්ද මේ සමග ක්රියාත්මකයි. දකුණු ඉන්දියානු සුපිරි තරු පිරි සංගීත සැදෑවන් දෙකක් මෙම දින දෙකේදී පැවැත්වීමට සියලුම කටයුතු සූදානම්
 
Glocal Fair' implemented according to a concept by Hon Labour & Foreign Employment Minister Manusha Nanayakkara, extending hands of brotherhood to North will be held on 15th and 16th July at Mutraveli Stadium, Jaffna. This will not only take services provide by Ministry of Labour and Foreign Employment to Jaffna but a local and foreign job fair will also take place. Further all the arrangements are made to host two musical evening in these two days with the participation of South Indian Super Stars.
 
WhatsApp Image 2023 07 06 at 00.33.54